அசோக்கிற்கு அஞ்சலி

img

தோழர் அசோக்கிற்கு அஞ்சலி

சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக்கிற்கு சங்க மணப்பாறை வட்டக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மணப்பாறையில் வியாழனன்று நடைபெற்றது.